அண்ணாநகர் கிளை தர்பியா

மதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 25-08-2013 அன்று  தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அம்ஜத் மற்றும்  சகோ.இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினார்கள். இதில்  கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ………..