அண்டை  வீட்டாரை  பேணக்கூடிய  அழகிய  நடைமுறைகள் – முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளை 2 சார்பாக கடந்த 31-08-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி இன்சியா மற்றும் சகோதரி தாவூத் அம்மாள் ஆகியோர் ”அண்டை  வீட்டாரை  பேணக்கூடிய  அழகிய  நடைமுறைகள்”  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்…………….