அடியற்கை கிளை 1 – டோர் ஸ்டிக்கர்

திருவாரூர் அடியற்கை கிளை 1 சார்பில்  26/10/15 அன்று மதரஸா மாணவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர் சேர்ந்து குழு தாவா செய்யப்பட்டது.  இதில் டோர் ஸ்டிக்கர் 6. பைக் ஸ்டிக்கர்  5. ஒட்டப்பட்டது.