அடியக்கமங்கலம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 26-11-2011 அன்று சனிக்கிழமை மாலை சரியாக 4:00 மணியளவில் பெண்கள் பயான் தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.