அடியக்கமங்கலம் கிளையில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 27-5-2011 அன்று கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மாணர் அணிச் செயலாளர் அல் அமீன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.