அடியக்கமங்கலம் கிளை 1-பெண்கள் பயான்

திருவாரூர் அடியக்கமங்கலம் கிளை 1 னின் சார்பாக 25/10/2015 அன்று பெண்கள் பயான் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் அஸர் தொழுகைக்கு பிறகு (ஷிர்க் ஒழிப்பு) சம்மந்தமாக தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் 43 க்கும் மேற்பட பெண்கள் கலந்து கொண்டனர்.