அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையில் நேற்று (13-4-2010) தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் அப்துல் ஹமீத் அவர்கள் உரையாற்றினார்கள்.