அடிப்படை கல்வி வகுப்பு – கோலாலும்பூர் கிளை

மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் 26/05/2013 அன்று மலேசியா தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் மாணவர்களுக்கான  வாராந்திர அடிப்படை கல்வி வகுப்பு  நடைபெற்றது .அதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.