அடிப்படை கல்வி வகுப்பு – கோலாலும்பூர்

மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் 02/06/2013 அன்று மலேசியா தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் மாணவர்களுக்கான வாரந்திர அடிப்படை கல்வி வகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.