“அஞ்சவேண்டிய பிரார்த்தனைகள்” – செல்வபுரம் தெற்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் 01.04.2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ரபீக் அவர்கள் “அஞ்சவேண்டிய பிரார்த்தனைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.