அஜ்மான் கிளை மாதாந்திர நிர்வாகிகள் கூட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத்  ஜமாஅத் அஜ்மான் சார்பாக கடந்த 05-09-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மாதாந்திர நிர்வாகிகள் கூட்டம்   கிளை தலைவர் பேர்ணபட் ஜாகிர் தலைமையில் நடைபெற்றது. இதில்  மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள். துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்…