அஜ்மான் கிளை மாதந்திர பெண்கள் பயான்

அஜ்மான் கிளை சார்பாக 27-09-13 அன்று மாதந்திர பெண்கள் பயான் அஜ்மான் சிட்டி பகுதியில் நடைபெற்றது இதில் சகோ பேரனாம்பேட் ஜாகிர் அவர்கள்  “இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.