அஜ்மான் கிளையில் நடைபெற்ற மாதாந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அஜ்மான் கிளை சார்பாக கடந்த 25.02.2010 வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.ஜாகிர் அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்தும் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மாதந்தோறும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி அஜ்மான் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்று கொண்டு வருவது குறிப்பிடதக்கது.