அச்சன்புதூரில் கோடைகால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் அச்சன்புதூரில் கடந்த 1-5-2010 அன்று மாணவ மாணவியர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

முஹைதீன் அல்தாஃபி அவர்கள் மாணவர்ளுக்கும் ஆலிமா முர்ஷிதா பானு அவர்கள் மாணவியர்களுக்கும் வகுப்புகளை நடத்துகின்றனர். இவ்வகுப்பு இன்ஷா அல்லாஹ் 10-5-2010 வரை நடைபெறும்.