அக்டோபர் 8 விழிப்புணர்வு பிரச்சாரம் – கடையநல்லூர் மக்கா நகர் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த  13-08-2013 அன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராடத்தை வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் கடையநல்லூர் முதல் செங்கோட்டை வரை நடைபெற்றது………