ஃபுஜைரா பொதுக்குழு கூட்டம்

கடந்த 24/12/2010, வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஃஜைரா மண்டலத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது.

இதில் அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “ஜனவரி 27 போராட்டம் ஏன்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஃபுஜைரா மண்டல TNTJ பொதுக்குழு நடைபெற்றது. அமீரக அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.