ஃபிரான்ஸ் மண்டல பொதுக்குழு , புதிய நிர்வாகிகள் தேர்வு!

942816_10151493921047717_1754327537_nஃபிரான்ஸ் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கடந்த 09-06-2013 அன்று மாலை 4 மணி
அளவில் நடைபெற்றது.

சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

மாநில பொருளாளர் சகோதரர் M.I .சுலைமான் அவர்கள் பொறுப்புகள் என்ற தலைப்பில் ஆன்லைனில் உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் ஆன்லைனில் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இறுதியில் சகோதரர் P . ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய “இஸ்லாமிய கொள்கை விளக்கம்” என்ற நூல் பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்தது வெளியீடு செய்யப்பட்டது.

பின் வரும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : முகம்மது ருக்னுதீன் 0033662267273
துணை தலைவர் : அமீன் ஆசிக் 0033673635269
செயலாளர் : சம்சுதீன் 003366563023
துணை செயலாளர் : ஹசன் அப்துல் ரசாக் 0033677774928
பொருளாளர் : அப்துல் ஹக்கீம் 0033650856575