ஃபித்ரா விநியோகம் – மங்களக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் மங்களக்குடி கிளை சார்பாக கடந்த 05/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பொருள்கள்: மளிகைப் பொருள்கள் மற்று இறைச்சி
குடும்ப எண்ணிக்கை: 135
மொத்த மதிப்பு: 93245