ஃபித்ரா விநியோகம் – புதுநகரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா வடக்கு மாவட்டம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 05/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

பொருள்கள்: அரிசி காய்கள் இரச்சி
குடும்ப எண்ணிக்கை: 100
மொத்த மதிப்பு: 33000