ஃபித்ரா விநியோகம் – நாகர்கோவில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு அரிசி, சூரியகாந்தி எண்ணெய், வனஸ்பதி, மல்லிப்பொடி, வத்தல்பொடி, மஞ்சள் பொடி, சேமியா, தேயிலை, அப்பளம்
குடும்ப எண்ணிக்கை: 101
மொத்த மதிப்பு: 28500