ஃபித்ரா விநியோகம் – ஆலந்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 05/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பொருள்கள்: பாஸ்மதி அரிசி எண்ணெய் நெய் மிளகாய் தூள் சேமியா முந்திரி திராட்ச்சை பட்டை ரவை
குடும்ப எண்ணிக்கை: 360
மொத்த மதிப்பு: 73650