ஃபாஹில் கிளையில் நிர்வாகிகளுக்கான தர்பியா

கடந்த 21-7-2011 வியாழன் அன்று குவைத் மண்டலம் ஃபாஹில் கிளையில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது. அதில் மேலப்பாளையம் இஸ்லாமிய கல்லூரியின் துணை முதல்வருர் சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் ஜமாஅத்தை பற்றியும் நிர்வாகிகள் பங்களிப்பு பற்றையும் விளக்கினார்.

அதனைத்தொடர்ந்து குவைத் மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.