ஃபஹ்தல் அஹ்மது கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் ஃபாஹில் பகுதியிலுள்ள ஃபஹ்தல் அஹ்மது கிளையில் கடந்த 29-07-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைச்செயலாளர் இன்ஞினியர் அப்துல் ஹமிது அவர்கள் கலந்துக்கொண்டு ரமளான் மாதம் குறித்து விளக்கும் விதமாக ரமலான் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.