ஃபஹாஹீலில் பகுதியில் மார்க்க சொற்பொழிவு

குவைத் ஃபாஹில் பகுதியிலுள்ள மஸ்ஜித் ஹிலால் அல் உதைபியில் கடந்த வியாழன் 18-08-2011 இரவு 9.30 மணிக்கு மாபெரும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலாவதாக தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மேளப்பாளையம் இஸ்லாமிய கல்லூரி துணை முதல்வர் சகோ.அப்துல் கரீம் அவர்கள் கலந்துக்கொண்டு “அழைப்பு பணி செய்வது எப்படி ?” சொற்பொழிவாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஃபாஹில் கிளை சகோதரர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.