ஃபஹதல் அஹமது கிளையில் வாராந்தி சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பாஹில் பகுதியிலுள்ள ஃபஹதல் அஹமது கிளையில் கடந்த 08-07-2011 வெள்ளியன்று வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மண்டல துணைச்செயலாளர் சகோ அப்துல் ஹமிது இன்ஞினியர் அவர்கள் கலந்துக்கொண்டு “மார்க்க கல்வியின் அவசியம்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சொற்பொழிவன் முடிவில் பின்வரும் புது நிர்வாகமும் தோ்ந்தெடுக்கப்பட்டது.

கிளைத்தலைவர் சேக் அப்துல்லாஹ் போன் 65095805

கிளைச்செயலாளர் முஹம்மது ஜூனைத் போன் 67063420

கிளை பொருளாளர் ஹாஜா அலாவுதீன் போன் 65880661

கிளை துனைத்தலைவர் ஜாஹிர் உசேன்  போன் 66127071

கிளை துனைச்செயலாளர் ஹஜ் முஹம்மது போன் 55343572

கௌரவ ஆலோசகர் ஷாஜஹான் போன் 97331405