ஃபர்வானியா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஃபர்வானியா கிளை சார்பாக கடந்த 29-7-2011 அன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் சகோதரர் அருப்புக்கோட்டை சுல்த்தான் அவர்கள் கலந்து கொண்டு நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.