ஃகஞ்சத்தனம் – மங்கலம் கிளை  பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக கடந்த 27-09-2013 அன்று பயான்  நடைபெற்றதுஇதில்  ஃகஞ்சத்தனம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.