TNTJ தலைமையகத்தில் இஃப்தாருக்கான ஏற்பாடுகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமையகத்தில் ரமளானை முன்னிட்டு நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கான ஏற்பாடு இந்த வருடம் சிறப்பமான முறையில் செய்யப்பட்டுள்ளது.

தினமும் சுமார் ஆயித்திற்கும் மேற்பட்டோர் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். தலைமையகத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்யபடுகின்றது. ஏராளமானோ இதை வாங்கி சென்று பயன் அடைகின்றனர்.

ramalan_nonbu_2009

இது மட்டுமல்லாமல் தலைமையகத்திலேயே நோன்பு திறப்பதற்கு சிற்றுண்டியுடன் கூடய நோன்பு கஞ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு நாளைக்கு ரூ 7000 செலவாகின்றது. இந்த வகைக்காக உதவி செய்து நோன்பாளின் நன்மையை பெற விரும்புபவர்கள் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்.

”யார் நோன்பாளியை (நோன்பு திறப்பதற்குரிய உணவுகைள வழங்கி) நோன்பு திறக்க வைக்கின்றாரோ, அவருக்கு நோன்பாளிக்குரிய நன்னை கிடைக்கும். அதில் சிறிதளவும் குறையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

திர்மிதி-735

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
போன்- 91 044 25215226