Thowheed-Matrimonial-And-Job-Information

TNTJ.net இணையதளத்தின் இந்த பகுதியில் காணப்படும் திருமணத் தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள், சமுதாய நலன் கருதி தகவல் பரிமாற்றத்திற்காக வெளியிடப்படுகின்றது. நேயர்களிடமிருந்து பெறப்பட்டு இந்த பகுதியில் வெளியாகும் தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு விசாரித்து உறுதி செய்து கொள்வது அவரவரது கடமையாகும். இது தொடர்பாக ஏற்படும் எந்தப் பிரச்சனைக்கும் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமணத் தகவல் பதிவோர் கவனத்திற்கு:
மேற்குறிப்பிட்ட தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்வோர் குறிப்பாக மணமகன் தேவை தகவல் பதிவு செய்வோர் எக்காரணம் கொண்டும் பெண்கள் பயன்டுத்தும் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டாம்.
அவ்வாறு கொடுத்திருப்பது தெரியவந்தால் அந்த தகவல் உடனடியாக நீக்கப்பட்டுவிடும்! மீறி யாரேனும் கொடுத்து அதனால் ஏதும் பிரச்சனை வந்தால் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பேற்காது எனவே பெண்களின் கைபேசி தொலைபேசி எண்களை தொடர்பு கொள்வதற்கு கொடுக்க வேண்டாம்.

விபரத்தை நீக்க
பதிவு செய்யப்பட்ட உங்கள் தகவலை நீக்க விபரத்தின் தலைப்பு, மின்னஞ்சல் முகவரி மற்றும் இடம் பெற்றுள்ள பிரிவு ஆகியவற்றை குறிப்பிட்டு இணையதளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும். Click Here to request removal