RSS VHP காரர்கள் தயாரிக்கும் வெடிகுண்டுகளே மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது: Digvijay Singh தகவல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் Digvijay Singh 12-5-2010 அன்று Times Now தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , RSS VHP காரர்கள் தயாரிக்கும் அதே வெடிகுண்டுகள் தான் ( mixture of Ammonium Nitrate, TNT and RDX) அஜ்மீர், மாலேகான் , மக்கா மஸ்ஜித் ஆகிய குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது . அவர்களுக்கு இதில் தொடர்பு உண்டு எனக் கூறியுள்ளார்.

Times Now க்கு அவர் அளித்த பேட்டி வீடியோ:

இந்த செய்தியை ஆங்கிலத்தில் அறிய..

Times Now

– அபு நபீலா