R.S மங்கலத்தில் ரூபாய் 29 ஆயிரத்திற்கு ஃபித்ரா விநியோகம்

19092009020-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் கிளை சார்பாக ரூபாய் 29625 மதிப்பிற்கு உணவு பொருட்கள் 125 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.