R.S மங்கலத்தில் பொதுமக்களின் சேவைக்காக ஆட்டோ அர்ப்பணிப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் கிளை சார்பாக கடந்த  26.03.2010 அன்று மாலை 06.00 மணியளவில் மாநிலத் தலைவர் பக்கிர் முகமது அல்தாபி M A முன்னிலையில் பொதுமக்கள் சேவைக்காக ஆட்டோ அர்ப்பணிக்கப்பட்டது. இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .