R.S மங்கலத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் கிளை சார்பாக 26.03.2010 அன்று மாலை 06.30 மணியளவில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது.

மாநிலத்தலைவர் பக்கிர் முகமது அல்தாபி M .A அல்லாஹ்வின் கருணையும் ,கோபமும் என்ற தலைப்பிலும் சகோதரர் மக்தும் இஸ்லாத்தில் யுக முடியு நாள் என்ற தலைப்பிலும், சகோதரி யாஸ்மின் ஆலிமா சின்னத்திரையில் சீரளியும் சமுதாயம் என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்து கிளைகளில்லிருந்தும் பெரும் திரளாக ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் .