Home Search

- search results

If you're not happy with the results, please do another search

மாவட்ட சந்திப்பு – புதுக்கோட்டை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் 15.09.2022 அன்று மாநில நிர்வாகிகளை சந்தித்து எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை பேசிக்கொண்டனர்.

மாவட்டம் & கிளை சந்திப்பு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் மற்றும் ஜமீன் பல்லாவரம் கிளை நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளை 15.09.2022 அன்று சந்தித்தனர்.

மாவட்டச் செயற்குழு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயற்குழு 13.09.2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் இ.பாரூக் மாநிலப் பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் அவர்கள் கலந்துக் கொண்டு உரை ஆற்றினார்கள்.

பட்டமளிப்பு நிகழ்ச்சி – தஞ்சை வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி 11.09.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் எம்.எஸ். சுலைமான் சிறப்புரையாற்றினார். ...

பேரணி – அரக்கோணம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணி குறித்த பத்திரிகை செய்தி

மாவட்ட கிளை சந்திப்பு – வடசென்னை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்ட கிளைகள் சந்திப்பு 11.09.2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் இ. பாரூக், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் கலந்து கொண்டார்கள். அதில்; 1)ஏழு கிணறு 2) பூக்கடை 3)மாஸ்கான்சாவடி 4)...

Privacy Policy for TNTJ Social App

Privacy Policy TNTJ built the TNTJ Social app as a Free app. This SERVICE is provided by TNTJ at no cost and is intended for...

4 – திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள்

Click here to download PDF திக்ருகளின் பெயரால் அரங்கேறும் பித்அத்கள். எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி 2023 அன்று பித்அத் மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை அறிவித்துள்ளோம். அதை மையப்படுத்தி மாதந்தோறும்...

பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு

மாநாடு அழைப்பிதழ் டவுன்லோட் செய்ய  அழைப்பிதழ்பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு - வாகன பிரச்சாரம் - டவுண்லோட் செய்யபித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 5 2023, ...