Tag: நெல்லை

தெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை சார்பாக 16-10-2015 அன்று வார்டுக்குட்பட்ட பகுதியான ஆசூரா  மேலத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

நோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை

நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளை சார்பாக 04-10-2015 அன்று ஆர்பாட்டத்திற்காக  அடிக்கப்பட்டுள்ள250 நோட்டீஸ்கள் வீடு வீடாக,வீதி வீதியாக கொடுக்கப்பட்டது.

போஸ்டர் – திருநெல்வேலி டவுண் கிளை

நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளை சார்பாக 03-10-2015 அன்று ஆர்பாட்டத்திற்காக அடிக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் 20 ஒட்டப்பட்டது.

தெருமுனை பிரச்சாரம் – திருநெல்வேலி டவுண் கிளை

நெல்லை மாவட்டம் திருநெல்வேலி டவுண் கிளை சார்பாக 04-10-2015 அன்று பஜ்ருக்கு பின்பு 7 தெருக்களில் மொத்தம் 21 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

பேனர் – மேலப்பாளையம் கிளை

நெல்லை மாவடடம் மேலப்பாளையம் கிளை சார்பாக 02-10-2015 அன்று பஜார் திடலில் ஷிர்க் ஒழிப்பு பேனர் கட்டப்பட்டது.

மெகாபோன் பிரச்சாரம் – மேலப்பாளையம்  29 வது வார்டு கிழக்கு கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம்  29 வது வார்டு கிழக்கு கிளை சார்பாக 18-09-2015 அன்று மெகாபோன் பிரச்சாரம் முகம்மது நகர் மற்றும் கரீம் நகர் முன்று இடங்களில்...

நோட்டிஸ் விநியோகம் – மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை சார்பாக 18-09-2015 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் குறித்த துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

போஸ்டர் – மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை சார்பாக 18-09-2015 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் குறித்த போஸ்டர் 1000 ஒட்டப்பட்டது.

பேனர் – மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை சார்பாக 10-09-2015 அன்று வைக்கப்பட்ட பேனர்.

தென்காசி  கிழக்குகிளை – தனிநபர் தாவா

நெல்லை (மேற்கு)  மாவட்டம்  தென்காசி  கிழக்குகிளை சார்பாக (09/09/15) இன்று தனிநபர் தாவா 3 நபருக்கு செய்யப்பட்டது.