M.G.R நகரில் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் பகுதி கிளையை சார்ந்துள்ள M.G.R நகரில் கடந்த 18.06.2011 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர்: ஃபஸி அவர்கள் “சமுதாய வன்கொடுமை?” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.