KNP காலனியில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக கடந்த 22.02.2011 அன்று இரவு 9.15 மணிக்கு பெரிய கடை வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் ‘நாங்கள் சொல்வது குர் ஆன் ஹதீஸ் ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.