KG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் உள்ள மர்கசில் கடந்த 22-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹம்மத் கனி அவர்கள் “அல்லாஹ்வினால் பார்க்கப் படாதவர்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.