KG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் உள்ள மர்கசில் கடந்த 1-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சல்மான் அவர்கள் “மனிதனும் பதிவேடும் ” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.