KG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் கடந்த 25-2-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர்:ராஜ் முஹம்மது அவர்கள் “பாவங்களை போக்கும் பரிகாரங்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.