IAS, IPS,IFS தேர்வில் வெரும் 2.4% முஸ்லிம் மாணவர்ளே தேர்வு!

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஷா பைஸல் UPSC (IAS, IPS,IFS) தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தமாக தேர்ந்தெடுக்கபட்ட UPSC (IAS, IPS,IFS) நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 875 பேரில் வெறும் 21 பேர் மட்டுமே முஸ்லீம்கள், ஆதாவது 2.4% மட்டுமே முஸ்லீம்கள். இந்தியாவையே ஆளும் மிக முக்கிய பதிவிகளான, கலெக்டர், காவல் துறை கமிஷ்னர் இன்னும் பல்வேறு துறை செயலாளர்களுக்கான தேர்வில் முஸ்லீம்கள் வெறும் 2.4% பேரே தேர்வானது கவலை அளிக்கின்றது. நமக்கு மட்டும் மத்தியில் 10% இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால், 21 பேருக்கு பதில் 87 பேர் தேர்வாகி இருப்பார்கள்.

இட ஒதுக்கீடு இலச்சியத்தை அடைய இன்றே ஆயத்தமாவோம்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மணவர் அணி