வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 21.1.2013 அன்று ஏழை மாணவருக்கு ரூபாய் 2800 கல்வி உதவியாக வழங்கப்பட்டது....
கடலூர் மாவட்டம் ஆயங்குடி கிளை சார்பாக கடந்த 16 01 2013 அன்று 3 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது தம்பி அவர்கள் ”பாலியல் வன்முறைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 20-01-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் ”சுயபரிசோதனை செய்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 20-01-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் லத்திஃப் அவர்கள் ”உலக ஆசையும் மரணபயமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 18-1-2013 அன்று பிறசமய சகோதரருக்கு “திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தாவா செய்யப்பட்டது. ...
திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 21-01-2012 அன்று காவல்துறை கண்காணிப்பாளர் சகோதரி முத்தரசி அவர்களை சந்தித்து ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” மற்றும் ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 16-01-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபிக் அவர்கள் ”மவ்லித் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்...
காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 18-01-2013 அன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகூடத்தில் சிறுவர்களுக்காக நபிவழி ஜும்மா தொழுகை ஆரம்பிக்கப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 20-01-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “மறுமை வெற்றிக்கு தொழுகையை பேணுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக கடந்த 20/01/2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....