January, 2013 ’ செய்திகள்

துறைமுகம் கிளை தஃவா

துறைமுகம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:14

வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் கடந்த 28-12-12 அன்று கடை கடையாக சென்று “உணர்வு” வார பத்திரிகைகள் இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |  
”ஆடை ஒழுங்கு” பெண்கள் பயான் - துறைமுகம் கிளை

”ஆடை ஒழுங்கு” பெண்கள் பயான் – துறைமுகம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:14

வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 28.12.12 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ.அஜீஸ் அவர்கள் ”ஆடை ஒழுங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கண்டனப் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு - கோவை மாவட்ட கிளைகள்

கண்டனப் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு – கோவை மாவட்ட கிளைகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:08

கோவை மாவட்டத்தின் செல்வபுரம்,ஆசாத்நகர், கோட்டை, சுகுணாபுரம் போத்தனூர் கிளை போன்ற கிளைகளில் கடந்த 29-12-12 அன்று காவல் துறையை கண்டித்து சென்னை மண்ணடியில் நடந்த கண்டனப் பொதுக்கூட்ட நேரடி ஒளிபரப்பு பொதுமக்களுக்கு திரையிடப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |  
கண்டனப் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு - லெப்பைகுடிக்காடு கிளை

கண்டனப் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு – லெப்பைகுடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:07

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 29-12-12 அன்று காவல் துறையை கண்டித்து சென்னை மண்ணடியில் நடந்த கண்டனப் பொதுக்கூட்ட நேரடி ஒளிபரப்பு பொதுமக்களுக்கு திரையிடப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |  
குர்ஆன் பயிற்சி வகுப்பு - லெப்பைகுடிக்காடு கிளை

குர்ஆன் பயிற்சி வகுப்பு – லெப்பைகுடிக்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:07

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 30/12/2012அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சித்தீக் அவர்கள் குர்ஆன் ஓதத்தெரியாதவர்கள் எளிதில் ஓதிடவும், அழகிய முறையில் மனனம் செய்வதற்கும் பயிற்சியளித்தார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |  
ஜனாஸா  நல்லடக்கம் - பாளை கிளை

ஜனாஸா  நல்லடக்கம் – பாளை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:06

நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 29/12/2012 அன்று அசன் மைதீன் என்பவரின் ஏழு மாத குழந்தையின் ஜனாஸா எதிர்ப்பிற்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |  
ஏழுகிணறு கிளை தஃவா

ஏழுகிணறு கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:05

வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 28.12.2012 அன்று உணர்வு நாளிதழ்கள் இலவசமாக வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |  
”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் விநியோகம் - முத்துப்பேட்டை 1 கிளை

”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் விநியோகம் – முத்துப்பேட்டை 1 கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:02

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடந்த 30.12.2012 அன்று பிறமத சகோதரர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
“பெற்றோரை பேணுதல்” - கோட்டார் கிளை தர்பியா

“பெற்றோரை பேணுதல்” – கோட்டார் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 21:02

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 25-12-12 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.காதர்  அவர்கள் “பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |  
நூல் விநியோகம் - பேட்டை கிளை

நூல் விநியோகம் – பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 1, 2013 20:56

நெல்லை மாவட்டம் பேட்டை கிளையின் சார்பாக கடந்த 30.12.2012 அன்று  மார்க்க விளக்க நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு, துணுக்கு செய்திகள்  |