இஸ்லாமியர்களோடு போர் தொடுக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய கமலின் தீவிர(வாத) பக்தர்கள் – மதுரையில் அடுத்தகட்ட பரபரப்பு. விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத்திரைப்படத்தை ஓடவிடமாட்டோம் என்று டிஎன்டிஜேவின் மாநிலத் தலைவர் பீஜேஅவர்கள் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியை பேட்டியளித்த...
திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடிவரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை நீடித்தால் இழப்புத் தொகை மேலும்அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர்ராஜேஸ் தடானி கூறினார். விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடகவினியோகஸ்தர் சங்கராஜு மற்றும் ஆந்திரா மாநில வினியோகஸ்தர்பிரகாஷ்ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர். கமலஹாசன் ரூ.95 கோடி செலவில் தயாரித்த...
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், இறைவனின்இறுதிவேதமான திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தற்போது இஸ்லாமியர்களை நோக்கிஎழுப்பப்படும் முக்கியமான விமர்சனம்தான் கருத்து சுதந்திரத்திற்கு தடைபோடலாமா என்ற கேள்வியாகும். ஒருவர் சுதந்திரமாக கருத்துச் சொல்லக் கூடாதா? எங்களது...
நடிகர் கமல்ஹாஸன் நடித்து வெளிவரவிருந்த திரைப்படம் விஸ்வரூபம்.இந்தப்படத்தின் ட்ரைய்லர் காட்சிகளே இந்தப் படமானது முஸ்லிம்களைதீவிரவாதிகளாகச் சித்தரித்து, விஷமத்தை விதைத்து, பிறமத மக்களின்நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கும் திரைப்படம் என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டியது. அதைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக கமல் தனது இல்லத்தில் 23 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களிடத்தில் கடந்த 21.01.13 அன்று இந்தத்திரைப்படத்தை திரையிட்டுக்காட்டினார். இதன் பின்னர்...
அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழக முதல்வரின் அறிவிப்பு TNTJ வரவேற்பு முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு சமரசம் கண்டால் அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது. இவண் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழக முதல்வர் அளித்த பேட்டியின்...
முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு சமரசம் கண்டால் அரசு அதற்கு ஒத்துழைக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது. முதல்வரின் அறிவுரையை ஏற்று முஸ்லிம் தலைவர்களுடன் கமலஹாசன் பேச்சு வார்த்தை நடத்தி இஸ்லாத்திற்கு எதிரான காட்சிகளை நீக்கினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
சற்று முன் விஸ்வரூபம் படம் குறித்து செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் பேட்டியளித்தார். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி குறிப்பிட்டு பேசுகையில் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! அவர் அளித்த பேட்டியின் கருத்தாக்கம்: 1. எதிர்ப்பது சிறு கூட்டம் இல்லை, அவர்களெல்லாம் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள், தவ்ஹீத் ஜமாத்...
சர்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு விஸ்வரூபம் படத்தை வெளியிடலாமா? – மாநிலத் தலைவர் விளக்கம்! Download Mobile Audio...
விஸ்வரூபம் படத்தை விக்டோரியா மாகணத்தில் மெல்போர்ன் தலைநகரில் தடை செய்ய கோரி ஆஸ்த்ரேலியா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 25/01/2013 அன்று விக்டோரியா டவுன் ஹாலில் (ஸ்டேட் லைப்ரரி பில்டிங்கில்) ஆர்பாட்டம் நடைபெற்றது. இததை தொடர்ந்து மெல்போர்ன் சென்சர் போர்டு தணிக்கையாளர் கிம் ராவ்சனிடம் ஆஸ்த்ரேலியா தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ஹிதயதுல்லாஹ் தொடர்புகொண்டு விஸ்வரூபம் படத்தினை...
மத்திய அரசு பணிகளில் தகுதியானவர்களை பணி அமர்த்த UPSC போல் Staff Selection Commission என்ற ஒரு அமைப்பை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது, ஆண்டு தோரும் இந்த அமைப்பு தேர்வுகள் நடத்தி மத்திய அரசு பணிகளில் பணியார்களை நியமிக்கின்றது. பொதுவாக இதில் வரும் பணி இடங்கள் நடுத்தர மற்றும் கீழ் மட்ட பணி இடங்களாகும்...