November, 2011 ’ செய்திகள்

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் நிதியுதவி - அல் அமீன் காலனி கிளை

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் நிதியுதவி – அல் அமீன் காலனி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:57

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக வாழ்வாதார உதவியாக ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 20,000, கடந்த 28.11.2011 அன்று வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
”மாணவர்களின் சமுதாய சிந்தனை” திருத்துறைபூண்டி 1 கிளை சொற்பொழிவு

”மாணவர்களின் சமுதாய சிந்தனை” திருத்துறைபூண்டி 1 கிளை சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:52

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளை சார்பாக கடந்த 27.11.2011 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் சமுதாய சிந்தனை என்ற தலைப்பில் அராஃபத் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
தொழுகை பயிற்சி தர்பியா - ஆசாத் நகர்

தொழுகை பயிற்சி தர்பியா – ஆசாத் நகர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:44

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக தொழுகை பயிற்சி தர்பியா கடந்த 27.11.2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாணவர்களுக்கு நபிவழியில் எவ்வாறு தொழுவது என்பதை பற்றி பயிற்றுவிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
ஓடாந்துரையில் இஸ்லாத்தை ஏற்ற பானுப்பிரியா

ஓடாந்துரையில் இஸ்லாத்தை ஏற்ற பானுப்பிரியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:41

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஓடாந்துரை கிளையில் கடந்த 20.11.2011 அன்று பானுப்பிரியா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். மேலும் தன்னுடைய பெயரை பாத்திமா பானு என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! இவர் அடிப்படை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா  |  
“நாவடக்கம்” நூராபாத் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“நாவடக்கம்” நூராபாத் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:35

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையில் கடந்த 25.11.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லவி இஸ்மாயில் அவர்கள் “நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  

முதியோர் அனாதை இல்லத்திற்கு 6410 நிதியுதவி – தேவகோட்டை!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:33

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை கிளையின் சார்பாக கடந்த 15-11-2011 அன்று முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 2940 அனாதை இல்லத்திற்கு ரூபாய் 3470 நிதியுதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
புதுப்பேட்டைகிளை இரத்த தான முகாம் - 66 நபர்கள் குறுதிக் கொடை!

புதுப்பேட்டைகிளை இரத்த தான முகாம் – 66 நபர்கள் குறுதிக் கொடை!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:27

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டைகிளை சார்பாக 27.11.2011 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இரத்ததான முகாம் நடைப்பெற்றது இதில் 66 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்ந்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தான முகாம்  |  
”மார்க்க கல்வியின் அவசியம்” பெருங்களத்தூர் கிளை பெண்கள் பயான்

”மார்க்க கல்வியின் அவசியம்” பெருங்களத்தூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:24

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பான முறையில் பதிலளித்த சகோதரிக்கு பரிசு வழங்கப்பட்டது. மாற்று மத சகோதரியும் ஆர்வத்துடன்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பிறசமய சகோதரர்களிடம் தஃவா - பெருங்களத்தூர்

பிறசமய சகோதரர்களிடம் தஃவா – பெருங்களத்தூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:22

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 27-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரிகளுக்கு தாவா செய்து ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி, மாமனிதர் நபிகள் நாயகம் போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
”இறையச்சமும் தொழுகையின் அவசியமும்” சக்கராப்பள்ளி பெண்கள் பயான்

”இறையச்சமும் தொழுகையின் அவசியமும்” சக்கராப்பள்ளி பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 30, 2011 23:20

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி கிளையில் கடந்த 27.11.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நஜிமுன்னிசா ஆலிமா அவர்கள் இறையச்சமும் தொழுகையின் அவசியமும் என்ற தலைப்பிலும், சகோதரி: சபுர் நிசா ஆலிமா அவர்கள் மார்க்க கேள்விகளுக்கு பதில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |