April, 2010 ’ செய்திகள்

அபுதாபியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 30, 2010 19:35

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள அல் இபுராஹீமீ ரெஸ்டரான்ட் பில்டிங் 13-வது மாடியில் 1303-வது ஃபிளாட்டில் கடந்த 22-04-10 அன்று வியழாக் கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் முஹம்மது ஷேக் அவர்களின் தலைமை தாங்கினார்கள். சமுதாயம் பயன்பெற என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
30-4-2010 வெள்ளி மேடை (கூட்டாக வியாபாரம் செய்தல்)

30-4-2010 வெள்ளி மேடை (கூட்டாக வியாபாரம் செய்தல்)

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 30, 2010 19:02

ஒளிபரப்பு தேதி: ஏப்ரல் (இமயம் டிவி) உரை: பி.ஜே தலைப்பு: 30-4-2010 வெள்ளி மேடை (கூட்டாக வியாபாரம் செய்தல்) நேரம்: 31:00 min அளவு: 20:0 MB...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இமயம் டிவி ஏப்ரல் 2010  |  

ஜுலை 4 மாநாடு பற்றி ஜமாஅத்தார்களுக்கு அனுப்ப வேண்டி கடிதம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 30, 2010 15:45

ஜுலை 4 மாநாடு பற்றி ஜமாஅத்தார்களுக்கு அனுப்ப வேண்டி கடிதம் Download Here...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தலைமைகழக செய்தி, முக்கியச் செய்திகள்  |  
ஜுலை 4 மாநாடு ஹிந்தி நோட்டிஸ்

ஜுலை 4 மாநாடு ஹிந்தி நோட்டிஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 30, 2010 13:57

ஜுலை 4 மாநாடு ஹிந்தி நோட்டிஸ் Download Here...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தலைமைகழக செய்தி, முக்கியச் செய்திகள்  |  

புதுவையில் முதல்வர் வீடு முற்றுகை: TNTJ அறிவிப்பு!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 29, 2010 18:50

கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வருவது போல் புதுவை மாநிலத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் புதுவையிலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஜனவரி 29 2006 ல் கும்பகோணத்தில் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் பேரணி நடத்திய பின்னர் புதுவை சட்டமன்றத்தில்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தலைமைகழக செய்தி  |  
அம்மாபட்டிணத்தில் மேரியம்மாள் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

அம்மாபட்டிணத்தில் மேரியம்மாள் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 29, 2010 17:59

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் கடந்த 15/04/2010 அன்று மேரியம்மாள் என்ற பெண்மணிக்கு அவசர தேவைக்காக A1+ இரத்தம் கேட்டு கிளை நிர்வாகிகளை அணுகினர். உடனே இரத்தம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. பிறகு இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறி  பி.ஜே அவர்கள்  மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கமும் இஸ்லாமிய கொள்கை நூல்களும் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா  |  
திருச்சியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

திருச்சியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 29, 2010 17:45

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக தாஜ் திருமண மஹாலில் கடந்த 25-4-2010 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். கலந்து கொண்ட அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் திருச்சி மாவட்டத்தின் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கமும் இஸ்லாமி...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இனிய மார்க்கம்  |  
குடந்தைகயில் நடைபெற்ற பெண்கள் பயான்

குடந்தைகயில் நடைபெற்ற பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 29, 2010 17:32

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 25.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நவ்சாத் பேகம் ஆலிமா அவர்கள் மண்ணறைக்கு செல்லும் முன் நன்மையை தேடுதல் அவசியம் என்ற தலைப்பிலும் சகோதரி:...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நாகை வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

நாகை வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற ஜுலை 4 மாநாடு ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 29, 2010 17:07

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாட்டத்தில் கடந்த 6-4-2010 அன்று ஜுலை 4 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பரையாற்றி மாநாடு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்திற்கு மாவட்டத தலைவர் புஹாரி அவர்கள் தலைமை தாங்கினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
ஜுலை 4 மாநாடு: உருது பேணர் மாதிரி!

ஜுலை 4 மாநாடு: உருது பேணர் மாதிரி!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 29, 2010 16:01

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஜுலை 4 மாநாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் உருது மொழில் ஜுலை 4 மாநாடு பற்றிய பேணர் வடிவமைக்கு பட்டுள்ளது: Download Here...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தலைமைகழக செய்தி, முக்கியச் செய்திகள்  |