CN பாளையம் கிளை சார்பாக ரூபாய் 8 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

scan10026தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் CN பாளையம் கிளை சார்பாக ரூபாய் 8201.92 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 16 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.