தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
அவனியாபுரம் , மதுரை.
ஒரு வருட ஆலிமா பட்டப்படிப்பு வகுப்பில் நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு, திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.
தொடர்புக்கு 9842199976 – 9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்