பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் நாகூரில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது.
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.
இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம், ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
முகவரி:
எண் : 45, மியாத் தெரு
நாகூர்
நாகப்பட்டினம்
9150505009
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
செலவு விபரங்கள்