அல்ஃபுர்கான் மெட்ரிக்குலேஷன்
Pre K.G முதல் 7 ஆம் வகுப்பு வரை
அல்ஃபுர்கான் மெட்ரிக்குலேஷன் பள்ளி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் நடத்தப்படுகின்றது.
மேலும் சிறிந்த ஆசிரியர்கள், சீரிய பாடத் திட்டம், தஜ்வீத் அடிப்படையில் குர்ஆன் பயிற்சி, துஆ, திருக்குர்ஆன் மனனம் செய்தல், அபாகஸ் பயிற்சி, ஆங்கில மொழியோடு ஹிந்தி மற்றும் அரபி மொழி கற்றுக் கொடுக்கப்படும்.
முகவரி:
கார்ப்பரேஷன் காலனி, அவணியாபுரம், மதுரை-625012.
போன்-+91 452 2676222
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்